Saturday, January 12, 2013

சென்னை புத்தக கண்காட்சி-பிளஸ்,மைனஸ் + ஸ்டால் & நிகழ்ச்சி - விபரங்கள்

சென்னை புத்தக கண்காட்சிக்கு நேற்று சென்றிருந்தேன். முதல் நாளில் கண்ணில் பட்ட சில பிளஸ் மற்றும் மைனஸ் இதோ:

பிளஸ் :

கிண்டியிலிருந்து சென்றால் சைதாப்பேட்டை தாண்டியதுமே புத்தக கண்காட்சி நடக்கும் YMCA உடற்பயிற்சி கல்லூரி வளாகம் வந்து விடுகிறது. இம்முறை சென்னைக்கு மிக நடுவில் கண்காட்சி இருப்பதால் பலருக்கும் பயணிக்க மிக எளிதாய் இருக்கும் என்று தோன்றுகிறது. நேற்று அங்கு சந்தித்த பதிவர் நண்பர்கள் பலரும் கூட இதே கருத்தை எதிரொலித்தனர்

கண்காட்சி நடக்கும் அந்த கல்லூரியே மிக வித்யாசமான ஒன்றாய் இருக்கிறது. அது PET ஆசிரியர்களாக செல்வோர் பயிலும் கல்லூரி என நினைக்கிறேன். மேலும் அதற்கான பள்ளியும் கூட இருக்கிறது. நுழைந்ததுமே ஐந்தாறு வயது சிறுவர்கள் செய்து கொண்டிருந்த ஜிம்னாஸ்டிக்ஸ் பயிற்சி அசத்தியது. மேலும் ஆங்காங்கு சிறுவர்- சிறுமியர் பல்வேறு வித பயிற்சியில் இருந்தனர் அங்கு இல்லாத விளையாட்டுகளும், விளையாட்டு மைதானங்களும் இல்லை எனலாம். இம்முறை புத்தக கண்காட்சியின் அடிஷனல் அட்ராக்ஷன் - இந்த உடற் பயிற்சி கல்லூரியை வேடிக்கை பார்ப்பது !

பார்க்கிங்குக்கு நிறைய இடம் இருக்கிறது. நிறைய செக்கியூரிட்டிகள் இதற்காக உள்ளனர். கண்காட்சி செல்ல வழி சொல்லவும் தான் (அவர்கள் வழக்கம் போலன்றி மக்களிடம் சற்று பொறுமையாய் பதில் சொன்னால் நன்றாயிருக்கும்)

படம் : நன்றி பலாபட்டறை  ஷங்கர்

ஒவ்வொரு வருடமும் ஸ்டால்கள் எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது. இம்முறை ஸ்டால்கள் கிட்டத்தட்ட 700 இருக்கிறது புத்தக விரும்பிகளுக்கு வேட்டை தான்.

எப்போது புத்தக கண்காட்சி சென்றாலும் குறைந்தது பத்து பதிவர் நண்பர்களை சந்திக்கலாம். நேற்று சந்தித்தவர்கள்: அகநாழிகை வாசுதேவன், மணிஜி, அப்துல்லா, பபாஷா, எறும்பு ராஜகோபால், கரா, மேவி, ராகவன் (கென்யா), வழிப்போக்கன் யோகேஷ் உள்ளிட்டோர்.

மைனஸ் 

டாய்லெட் எங்கிருக்கிறது என யாருக்கும் தெரியலை. கல்லூரி மைதனாத்தில் ஆங்காங்கு கழிப்பறை என போர்டு மட்டும் உள்ளது. சென்று பார்த்தால் பூட்டி உள்ளது. பெரும்பாலான ஆண்கள் மரங்களின் அருகே தான் சிறுநீர் கழிக்கிறார்கள். பதிவர் மேவி எங்கோ ஒரு இடத்தில் கழிப்பறை இருப்பதாக பிளஸ் ஒன்றில் எழுதியிருந்தார். நிச்சயம் நான் 10 பேரிடம் கேட்டவரை யாருக்கும் தெரியலை.

ஸ்டால்கள் உள்ளே நுழைந்தால் கடைசி எண்ணில் இருந்து துவங்குகிறது. எதிர்பக்கம் வேறு வரிசையில் எண்கள். துவக்கத்தில் ஒன்றில் இருந்து துவங்கினால் வரிசையாய் நாம் பார்க்கவும், எவற்றை பார்த்தோம் என நினைவு கொள்ளவும் வசதியாய் இருக்கும்.

மேலே உள்ள கூரை சற்று உயரம் குறைவு என்பதால் காற்றோட்டம் அதிகமில்லை. மின்விசிறிகள் பல இருந்தாலும் உள்ளே மிக வெக்கையாக உள்ளது.

பபாசி மற்றும் அதன் அரசியல் பற்றி அறிந்தால் தலை சுற்றுகிறது. அதற்குள் செல்ல வேண்டாம்.

எங்கு பார்த்தாலும் ஜீ டிவி, ராஜ் டிவி சீரியல்கள் பற்றிய விளம்பரங்கள் பயமுறுத்துகிறது. புத்தகத்துக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை !
***
சிற்சில குறைகள் இருந்தாலும் புத்தக கண்காட்சி சென்னை வாசிகளின் வரப்ரசாதம். நேற்று புத்தகம் ஏதும் வாங்கலை. நாளை மகளுடன் செல்லவுள்ளேன்.

சென்ற முறை போல ஸ்பெஷல் தகவல்கள் இருந்தால் பின்னர் பகிர்கிறேன் !
***
தினசரி நிகழ்ச்சிகள் மற்றும் ஸ்டால் விபரங்கள் பபாசி இணைய தளத்தில் கிடைக்கிறது தங்கள் வசதிக்காக இங்கும் பகிர்கிறேன்

இந்த லிஸ்ட் சற்று பெரிது. மவுஸ் பிடித்து ஸ்க்ரோல் செய்ய கஷ்டமாக இருக்குமாயின் இப்பவே எஸ் ஆகிடுங்க :)

மீண்டும் சந்திப்போம் !

******
அண்மை பதிவு -

பாண்டியன் மெஸ் : (அலெக்ஸ் பாண்டியன் சினிமா விமர்சனம் ) இங்கு

36th CHENNAI BOOK FAIR - 2013
Inauguration And Award Function
36th Chennai Book Fair 2013
36th Chennai Book Fair 2013
36th Chennai Book Fair 2013
36th Chennai Book Fair 2013
36th Chennai Book Fair 2013
36th Chennai Book Fair 2013
36th Chennai Book Fair 201336th CHENNAI BOOK FAIR STALL LIST - 2013
36th CHENNAI BOOK FAIR STALL LIST - 2013
S,NoStall NameStall No
1
AAZHI PUBLISHERS187
2
ABIRAMI RECORDING COMPANY (MAGIC BOX)233
3
ADIYALAM355
4
ADIYALAM356
5
AHMADIYA MUSLIM MISSION427
6
AINTHINAI PATHIPPAGAM480
7
AINTHINAI PATHIPPAGAM481
8
AKASH BOOKS166
9
AKASH BOOKS167
10
ALAIGAL VELIYEETTAGAM550
11
ALL INDIA RADIO463
12
ALPHA LAND BOOKS41
13
ALPHA LAND BOOKS42
14
AMRUTHA PATHIPPAGAM219
15
AMUTHA NILAYAM173
16
ANA BOOKS110
17
ANANDA NILAYAM565
18
ANANDA NILAYAM566
19
ANANDA VIKATAN376
20
ANANDA VIKATAN377
21
ANBU PALAM417
22
ANNAI PUTHAGALAYAM14
23
ANNAL VELIYEEDU438
24
ANNAM36
25
ANNAM37
26
ANTHIMAZHAI535
27
ANURAGAM454
28
ANURAGAM455
29
APEX AGENCY235
30
APPLE PUBLISHING HOUSE434
31
APPLE PUBLISHING HOUSE435
32
APPLE TREE205
33
APPLE TREE206
34
ARAVANAN TAMIL KOTTAM47
35
ARIHANT PUBLICATIONS I LTD394
36
ARIVU NATRANGAAL17
37
ARIVU NILAYAM PATHIPPAGAM408
38
ARIVU NILAYAM PATHIPPAGAM409
39
ARIVU PATHIPPAGAM123
40
ARULMIGU AMMAN PATHIPPAGAM444
41
ARULMIGU AMMAN PATHIPPAGAM445
42
ARUMBU PUBLICATIONS84
43
ARUMBU PUBLICATIONS85
44
ARUNA PUBLICATIONS308
45
ARUNA PUBLICATIONS309
46
ARUNODHAYAM392
47
ARUNODHAYAM393
48
ARUVI BOOK WORLD341
49
ARUVI BOOK WORLD342
50
ARUVI VELIYEEDU141
51
ASIAN BOOK CENTRE278
52
ASIAN BOOK CENTRE279
53
ASIAN EDUCATION SERVICES79
54
ATLANTIC PUBLISHERS458
55
ATLANTIC PUBLISHERS459
56
B. RATHNAICKER & SONS584
57
BALA VASANTHA PATHIPPAGAM138
58
BALAJI INSTITUTE OF COMPUTER GRAPHICS126
59
BALAJI PATHIPPAGAM388
60
BALAJI PUBLICATIONS7
61
BALASARASWATHI BOOK DEPO429
62
BASKAR BOOK HOUSE54
63
BASKAR BOOK HOUSE55
64
BELL CO86
65
BHARATHAN PUBLICATIONS170
66
BHARATHI PATHIPPAGAM183
67
BHARATHI PATHIPPAGAM184
68
BHARATHI PUTHAGALAYAM460
69
BHARATHI PUTHAGALAYAM461
70
BHASARATH PUBLICATIONS52
71
BHASARATH PUBLICATIONS53
72
BHODHI380
73
BILLROTH HOSPITAL238A
74
BILLROTH HOSPITAL238B
75
BLACK HOLE MEDIA129
76
BLACK HOLE MEDIA130
77
BOOK AFFAIR420
78
BOOK AFFAIR421
79
BOOKS FOR CHILDREN293
80
BOOKS FOR CHILDREN294
81
BOOKS ONE SOURCE125
82
BOOKS WORLD LIBRARY436
83
BOOKS WORLD LIBRARY437
84
BRITISH COUNCIL289
85
BUILDERS LINE369A
86
BUILDERS LINE369B
87
BUZZERS CDS190
88
BUZZERS CDS191
89
CAMBRIDGE UNIVERSITY PRESS185
90
CAMBRIDGE UNIVERSITY PRESS186
91
CCC MEDIA214
92
CENSUS OF INDIA303
93
CHANDRA PUBLICATIONS530
94
CHANDRA PUBLICATIONS531
95
CHETTIAR PATHIPPAGAM576
96
CHILDRENS BOOK TRUST474
97
CHILDRENS BOOK TRUST475
98
CHILDRENS WORLD PUBLICATIONS58
99
CHINMAYA MISSION374
100
CK TECHNOLOGIES P LTD207
101
CK TECHNOLOGIES P LTD208
102
CRE - A56
103
CRE - A57
104
CREATIVE WORLD2
105
DAILY THANTHI252
106
DEIVEEGA VAZHGAI SANGAM544
107
DHANALAKSHMI PATHIPPAGAM31
108
DHANALAKSHMI PATHIPPAGAM32
109
DIAL FOR BOOKS319
110
DIGITAL MEDIA216
111
DIMENSION FOUR157
112
DINAMALAR583
113
DINAMANI150
114
DINAMANI151
115
DISCOVERY BOOK PALACE P LTD43
116
DISCOVERY BOOK PALACE P LTD44
117
DIVINE POET TAMIL RESEARCH CENTRE575
118
DOORDARSHAN462
119
DOVE MULTI MEDIA (PEBBLES)234
120
DR AMBEDHKAR FOUNDATION571
121
EMERALD PUBLISHERS262
122
ENTRAYAN EDUCATION TECHNOLOGIES199
123
ERODE NAGAJOTHI PUTHAGA NILAYAM286
124
ESWAR BOOK CENTRE174
125
ESWAR BOOK CENTRE175
126
ETHIR VELIYEEDU PUBLISHERS & BOOKSELLERS49
127
ETHIR VELIYEEDU PUBLISHERS & BOOKSELLERS50
128
EUREKA BOOKS351
129
EVERGREEN BOOK HOUSE88
130
EZUTHU PATHIPPAGAM504
131
FOOT WEAR DESIGNED & DEVELOPMENT INSTITUTE 215
132
FORWARD MARKETING AGENCY143
133
FORWARD MARKETING AGENCY144
134
FURQAN PUBLICATION9
135
GALAXY PUBLICATIONS168
136
GALAXY PUBLICATIONS169
137
GANGARANI PATHIPPAGAM274
138
GEETHAM PUBLICATIONS498
139
GEETHAM PUBLICATIONS499
140
GIRI TRADING AGENCY PVT LTD365
141
GITA PRESS122
142
GNANABANU PATHIPPAGAM263
143
GOOD WORD BOOKS277
144
GOWTHAM PATHIPPAGAM283
145
GREAT BOOKS INC284
146
GREAT BOOKS INC285
147
GROLIER INTERNATIONAL248
148
GUGASRI VARIYAR PATHIPPAGAM39
149
HAPPY SCIENCE -JAPAN280
150
HAPPY SCIENCE -JAPAN281
151
HIGGINBOTHAMS P LTD364
152
IBH BOOKS MAGAZINE327
153
IBH BOOKS MAGAZINE328
154
IFEA217
155
ILAKKIA CHOLAI507
156
ILAKKIA CHOLAI508
157
ILAYANGUDIYAN MADAL92
158
INDIAN THOUGHTS PUBLICATIONS494
159
INFINI THOUGHTS212
160
INFINI THOUGHTS213
161
INFO MAPS106
162
INTERNATIONAL BOOK AGENCY395
163
IRUVATCHI ILLAKIYA THURAIMUGAM554
164
ISHA FOUNDATION101
165
ISHA YOGA CENTRE195
166
ISKON322
167
ISKON323
168
ISLAMIA NOOLGAL MALIVU PATHIPPU PUBLISHERS66
169
ISLAMIC FOUNDATION TRUST250
170
JAICO PUBLISHING HOUSE61
171
JAICO PUBLISHING HOUSE62
172
JAYA BAKTHI476
173
JOTHI PUTHAGA NILAYAM18
174
KAAVYA 422
175
KAAVYA 423
176
KADALANGUDI PUBLICATIONS473
177
KALACHUVADU242
178
KALAIGNAN PATHIPPAGAM381
179
KALAIGNAN PATHIPPAGAM382
180
KALAIGNER KARUVOOLAM314
181
KALAIMAGAL TRADERS306
182
KALISWARI PATHIPPAGAM8
183
KALYANI PUBLISHERS241
184
KAMADENU PATHIPPAGAM89
185
KANMANI CREATIVE WAVES511
186
KANNADHASAN PATHIPPAGAM109
187
KANNAPPAN PATHIPPAGAM414
188
KANNAPPAN PATHIPPAGAM415
189
KANTHALAGAM292
190
KARISAL MEDIA578
191
KARISAL MEDIA579
192
KARPAGAM PUTHAGALAYAM404
193
KARPAGAM PUTHAGALAYAM405
194
KARTHIK PATHIPPAGAM563
195
KARTHIK PATHIPPAGAM564
196
KARUPPU PIRATHIGAL572
197
KAVITHA PUBLICATIONS477
198
KAVITHA PUBLICATIONS478
199
KAVITHASARAN383
200
KAVIYARASAN PATHIPPAGAM509
201
KEEZHAI KATRU VELIYEETTAGAM551
202
KEEZHAI KATRU VELIYEETTAGAM552
203
KIZHAKKU PATHIPPAGAM246
204
KRISHNAMACHARYA YOGA MANDIRAM176
205
KRISHNAMOORTHY FOUNDATION INDIA96
206
KRISHNAMOORTHY FOUNDATION INDIA97
207
KUMARAN BOOK HOUSE543
208
KUMARAN PATHIPPAGAM352
209
KUMARAN PATHIPPAGAM353
210
KUMUDHAM PUBLICATIONS121
211
LAND MARK240
212
LAXMI NILAYAM350
213
LAXMI PUBLICATIONS98
214
LAXMI PUBLICATIONS99
215
LEARNING TIME243
216
LEFT WORD BOOKS301
217
LEO BOOK DISTRIBUTORS117
218
LEO BOOK PUBLISHERS179
219
LEO BOOK PUBLISHERS180
220
LIC OF INDIA194
221
LIFCO PUBLISHERS290
222
LIFCO PUBLISHERS291
223
LKM  PUBLICATIONS26
224
LKM  PUBLICATIONS27
225
LOTUS MULTIMEDIA152
226
LOTUS MULTIMEDIA153
227
MAHAESWARI PUTHAGA NILAYAM536
228
MAHAESWARI PUTHAGA NILAYAM537
229
MAHESWARI PATHIPPAGAM45
230
MAKKAL SAKTHI IYAKKAM406
231
MAKKAL TV369C
232
MALAYALA MANORAMA267
233
MALAYALA MANORAMA268
234
MANIMEGALAI PIRASURAM244
235
MANIVASAGAR PATHIPPAGAM139
236
MANIVASAGAR PATHIPPAGAM140
237
MANIYAM PATHIPPAGAM282
238
MARGAM PUBLICATIONS428
239
MARUTHVA PATHIPPAGAM549
240
MATHI NILAYAM34
241
MATHI NILAYAM35
242
MAX ACADEMY573
243
MAYURA BOOKS442
244
MAYURA BOOKS443
245
MEDIA FUSION204
246
MEENAKSHI BOOK SHOP372
247
MEENAKSHI PUTHAGA NILAYAM93
248
MEENAKSHI PUTHAGA NILAYAM94
249
MEENAL PUBLISHING HOUSE305
250
MEGADUTHAN PATHIPPAGAM320
251
MERCURYSON PUBLICATIONS515
252
MINERVA PUBLICATIONS361
253
MINERVA PUBLICATIONS362
254
MITHRA VELIYEEDU497
255
MOOLIGAI MANI95
256
MOON PUBLICATIONS270
257
MOON PUBLICATIONS271
258
MOTILAL BANARSIDASS127
259
MULLAI PATHIPPAGAM403
260
MUNSHIRAM MANOHARLAL510
261
MUNTRIL321
262
MURAN PUBLICATIONS131
263
MURAN PUBLICATIONS132
264
MUTHAMIZH PATHIPPAGAM172
265
MUTHU COMICS343
266
MUTHU NADU PUBLICATIONS580
267
MY BOOK DISTRIBUTORS16
268
MYLAVAN PATHIPPAGAM295
269
MYLAVAN PATHIPPAGAM296
270
NAKKHEERAN PUBLICATIONS111
271
NALLER PATHIPPAGAM538
272
NALLI THAISAI ETTUM238C
273
NANMOZHI PATHIPPAGAM80
274
NANMOZHI PATHIPPAGAM81
275
NARAYANEE PATHIPPAGAM67
276
NARAYANEE PATHIPPAGAM68
277
NARMADHA PATHIPPAGAM103
278
NATARAJ PUBLICATIONS500
279
NATHAM GEETHAM BOOKSELLERS373
280
NATIONAL BOOK TRADERS366
281
NATIONAL BOOK TRUST253
282
NATIONAL BOOK TRUST254
283
NATIONAL INSTRUCTIONAL MEDIA INSTITUTE1
284
NATRINAI PATHIPPAGAM482
285
NATRINAI PATHIPPAGAM483
286
NAVEENA VELANMAI574
287
NAVNEETH PUBLICATIONS330
288
NAVNEETH PUBLICATIONS331
289
NEW BOOK LANDS334
290
NEW CENTURY BOOK HOUSE367
291
NEW GENERATION MEDIA  CORPORATION  P LTD410
292
NEW GENERATION MEDIA  CORPORATION  P LTD411
293
NEW HORIZON MEDIA115
294
NEW STUDENT BOOK AGENCY528
295
NEW STUDENT BOOK AGENCY529
296
NEW STUDENT BOOK HOUSE82
297
NEW STUDENT BOOK HOUSE83
298
NEXT GEN PUBLISHING198
299
NIVETHITHA PATHIPPAGAM486
300
NIVETHITHA PATHIPPAGAM487
301
NIVETHITHA PUTHAGA POONGA441
302
NOBLE PUBLICATIONS453
303
OASIS BOOKS51
304
OM JAYASAKTHI BOOK HOUSE29
305
OM JAYASAKTHI BOOK HOUSE30
306
OM LOGESWARI BOOK HOUSE48
307
OM SAKTHI BOOK HOUSE108
308
ONGARAM PUBLICATIONS107
309
ORIENT BLAKSWAN70
310
ORIENT BLAKSWAN71
311
OSHO GLIMPSE155
312
OSHO GLIMPSE156
313
OXFORD UNIVERSITY PRESS368
314
PAARI NILAYAM 400
315
PAARI NILAYAM 401
316
PAATHAI142
317
PADMA PATHIPPAGAM464
318
PALANIAPPA BROTHERS488
319
PALANIAPPA BROTHERS489
320
PALLAVI PATHIPPAGAM542
321
PARENTS CIRCLE210
322
PARISAL PUTHAGA NILAYAM164
323
PARK BOOK HOUSE105
324
PATTAMPOOCHI PATHIPPAGAM302
325
PAVAI PUBLICATIONS492
326
PAVAI PUBLICATIONS493
327
PEBBLES154
328
PEOPLES WATCH545
329
PERIKAM585
330
PERIKAM586
331
PHI LEARNING P LTD384
332
PHI LEARNING P LTD385
333
PONNI149
334
POOMPUHAR PATHIPPAGAM73
335
POOMPUHAR PATHIPPAGAM74
336
POONKODI PATHIPPAGAM324
337
POOVULAGIN NANBARGAL387
338
PRADEEP ENTERPRISES524
339
PREMA PIRASURAM469
340
PREMA PIRASURAM470
341
PRIYA NILAYAM316
342
PROFESSIONAL COURIER512
343
PUBLICATIONS DIVISION311
344
PUBLICATIONS DIVISION312
345
PUDHU ULAGAM402
346
PUDUGAI THENDRAL136
347
PULAM177
348
PULAM178
349
PUNNAGAI ULAGAM275
350
PUNNAGAI ULAGAM276
351
PUSTAK MAHAL114
352
PUTHAGA POONGA137
353
PUTHIYA THALAIMURAI113C
354
PUTHU PUNAL304
355
RAHMATH PATHIPPAGAM104
356
RAJ TV200
357
RAJ TV201
358
RAJAKUMARI PUBLICATIONS226
359
RAJASWARI PUTHAGA NILAYAM12
360
RAJMOHAN PATHIPPAGAM256
361
RAJMOHAN PATHIPPAGAM257
362
RAMESH PUBLISHING HOUSE77
363
RAMESH PUBLISHING HOUSE78
364
RAMKA BOOKS247
365
RAMPRASANTH PUBLICATIONS119
366
RANI BOOK SELLERS310
367
RANK 1 TEST SERIES518
368
RAVI BOOK HOUSE239
369
RHYTHM BOOKS DISTRIBUTORS371
370
RITZ MAGAZINE158
371
RSD VIDEO159
372
S CHAND & COMPANY PVT LTD112
373
SAARUPRABHA PUBLICATIONS59
374
SAARUPRABHA PUBLICATIONS60
375
SAGE PUBLICATION424
376
SAGE PUBLICATION425
377
SAHITHYA ACADEMY430
378
SAHITHYA ACADEMY431
379
SAIVA SIDDANTHA NOORPATHIPPU KAZHAGAM24
380
SAIVA SIDDANTHA NOORPATHIPPU KAZHAGAM25
381
SAKTHI PUBLISHING HOUSE120
382
SAMANILAI SAMUTHAYAM266
383
SAMUGA NEETHI ARAKKATTALAI72
384
SANDHU SCIENTIFIC EDUCATIONAL AIDS162
385
SANDHYA PATHIPPAGAM346
386
SANDHYA PATHIPPAGAM347
387
SANGAMAM PUTHAGA NILAYAM258
388
SANGAMAM PUTHAGA NILAYAM259
389
SANJEEVIYAR PATHIPPAGAM450
390
SANKAR PATHIPPAGAM221
391
SANKAR PATHIPPAGAM222
392
SANTHI BOOKS581
393
SANTHI BOOKS582
394
SARVODAYA ILAKKIA PANNAI133
395
SARVODAYA ILAKKIA PANNAI134
396
SASEL412
397
SASEL413
398
SATHYAM TV325
399
SATHYAM TV326
400
SATVAT INFOSAL PVT LTD237
401
SBA BOOK PALACE547
402
SBA BOOK PALACE548
403
SCHOLOSTIC INDIA P LTD124
404
SCHOOL ROM MEDIA192
405
SCHOOL ROM MEDIA193
406
SCIENCE PARK329
407
SEASON PUBLISHING456
408
SEASON PUBLISHING457
409
SEKAR PATHIPPAGAM135
410
SHAJITHA BOOK CENTRE522
411
SHAJITHA BOOK CENTRE523
412
SHAKESPERE PUBLICATIONS520
413
SHAKESPERE PUBLICATIONS521
414
SHANTHA PUBLISHERS360
415
SHIVAM BOOKS378
416
SHIVAM BOOKS379
417
SHREE BALAJI BOOKSELLERS DISTRIBUTORS102
418
SHRI KUBERAN PUBLICATIONS218
419
SINGHA ROHINI TRADING COMPANY202
420
SINGHA ROHINI TRADING COMPANY203
421
SIVAGURU PATHIPPAGAM539
422
SIVAGURU PATHIPPAGAM540
423
SIXTHSENSE PUBLICATIONS229
424
SMILE BOOKS407
425
SOFTVIEW264
426
SOFTVIEW265
427
SOUTH INDIAN PUBLICATIONS300
428
SPEAK ENGLISH / FAST TRACK189
429
SPIDER BOOKS502
430
SPIDER BOOKS503
431
SREE INDHU PUBLICATIONS358
432
SREE INDHU PUBLICATIONS359
433
SREE RAJA RAJA CHOZHAN BOOKSELLERS546
434
SRI AISHWARYA PUBLICATION38
435
SRI ALAMU PUTHAGA NILAYAM28
436
SRI ANNAI PUTHAGA NILAYAM64
437
SRI ANNAI PUTHAGA NILAYAM65
438
SRI JAIBAGAWAN BOOKSELLERS AND DISTRIBUTORS513
439
SRI JAIBAGAWAN BOOKSELLERS AND DISTRIBUTORS514
440
SRI MARUTHI PUBLICATIONS553
441
SRI RAMAKRISHNA MATH230
442
SRI RAMAKRISHNA VIJAYAM232
443
SRI SANGEETHAVANI315
444
SRI SELVA NILAYAM23
445
SRI SENBAGA PATHIPPAKAM389
446
SRI SENBAGA PATHIPPAKAM390
447
SRI SHIV ENTERPRISES272
448
SRI SHIV ENTERPRISES273
449
SRI SIVA BOOKS375
450
SRI UNIVERSAL BOOK HOUSE490
451
SRI UNIVERSAL BOOK HOUSE491
452
SRI VIDYA THEERTHA FOUNDATIONS339
453
SRI VIDYA THEERTHA FOUNDATIONS340
454
STAR DOT STAR160
455
STERLING PUBLISHERS128
456
SUBATHRA BOOK SELLERS567
457
SUCCESS BOOKS 448
458
SUCCESS BOOKS 449
459
SUDHA BOOKS519
460
SUGAM PATHIPPAGAM69
461
SUKI BOOKS209
462
SURA COLLEGE OF COMPETITION249
463
SWAMIMALAI PATHIPPAGAM299
464
TALLENT SPRINT EDUCATION SERVICES P LTD541
465
TAMIL BOOK MAN76
466
TAMIL CHOLAI PATHIPPAGAM344
467
TAMIL CHOLAI PATHIPPAGAM345
468
TAMIL E BOOK READERS188
469
TAMIL KUDIL391
470
TAMIL MANN PATHIPPAGAM10
471
TAMIL MANN PATHIPPAGAM11
472
TAMIL UNIVERSITY OF TANJORE165
473
TAMIL VENDAN PATHIPPAGAM568
474
TAMILKULAM PUTHAGALAYAM336
475
TAMIZANNAI PATHIPPAGAM13
476
TAMIZHINI260
477
TAMIZHINI261
478
TAXMAN PUBLICATIONS432
479
TAXMAN PUBLICATIONS433
480
TBH PUBLISHERS AND DISTRIBUTORS90
481
TBH PUBLISHERS AND DISTRIBUTORS91
482
TECHNO BOOK HOUSE21
483
TECHNO BOOK HOUSE22
484
THADAGAM269
485
THAIMADI TAMIL SANGAM145
486
THAIMADI TAMIL SANGAM146
487
THAIMAN VELIYEETAGAM534
488
THAIYAL VELIYEEDU439
489
THAIYAL VELIYEEDU440
490
THAMARAI NOOLAGAM251
491
THAMARAI PUBLICATIONS181
492
THAMARAI PUBLICATIONS182
493
THANU FOUNDATIONS357
494
THAZHAIYAN PATHIPPAGAM100
495
THE ALLIANCE COMPANY370
496
THE BOOK POINT337
497
THE BOOK POINT338
498
THE DIET BOOKS332
499
THE DIET BOOKS333
500
THE MUSIC SCHOOL426
501
THE OCEAN236
502
THE PERIYAR SELF RESPECT227
503
THE RAMAN BOOKS171
504
THE STANDARD LITRATURE348
505
THE STANDARD LITRATURE349
506
THE TIMES OF INDIA163
507
THE WORLD COMMUNITY SERVICE CENTRE386
508
THIRUKKUDANTHAI PATHIPPAGAM223
509
THIRUMAGAL NILAYAM418
510
THIRUMAGAL NILAYAM419
511
THIRUMALAI BOOK HOUSE6
512
THOZHAMAI VELIYEEDU87
513
THULIKA PUBLISHERS15
514
TICK SOFT197
515
TIGER BOOKS P LTD526
516
TIGER BOOKS P LTD527
517
TINGU BOOKS335
518
TRICHY BOOK HOUSE555
519
TRICHY BOOK HOUSE556
520
TTK  HEALTH CARE525
521
UBS PUBLISHERS AND DISTRIBUTORS118
522
UCMAS ( I ) PVT LTD161
523
UDUMALAI BOOK CENTRE46
524
ULAGA TAMIL AARAICHI NIRUVANAM451
525
ULAGA TAMIL AARAICHI NIRUVANAM452
526
UMA PATHIPPAGAM561
527
UMA PATHIPPAGAM562
528
UNAVU ULAGAM33
529
UNITED WRITERS75
530
UNIVERSAL PUBLISHERS396
531
UNIVERSAL PUBLISHERS397
532
UNIVERSITY OF MADRAS479
533
UPKAR PRAKASHAN228
534
UYIR EZUTHU5
535
UYIRMAI PATHIPPAGAM363
536
V O C NOOLAGAM116
537
VAALI PATHIPPAGAM40
538
VAIGARAI PATHIPPAPGAM313
539
VAITHIKASRI255
540
VALLALAR SANMARKA PUTHAGA NILAYAM569
541
VALLI PUTHAGA NILAYAM3
542
VALLI PUTHAGA NILAYAM4
543
VALLUVAR PANNAI220
544
VAMSI BOOKS465
545
VAMSI BOOKS466
546
VANATHI PATHIPPAGAM471
547
VANATHI PATHIPPAGAM472
548
VANITHA PATHIPPAGAM495
549
VANITHA PATHIPPAGAM496
550
VASAN BOOK DEPOT532
551
VASAN BOOK DEPOT533
552
VASAN PUBLICATIONS211
553
VASANTHA PATHIPPAGAM354
554
VASANTHA PRASURAM307
555
VEMAM PATHIPPAGAM560
556
VETRI MOZHI VELIYEETTAGAM577
557
VIDIYAL PATHIPPAGAM516
558
VIDIYAL PATHIPPAGAM517
559
VIDYA PUBLICATIONS467
560
VIDYA PUBLICATIONS468
561
VIJAYA BHARATHAM224
562
VIJAYA BHARATHAM225
563
VIJAYA PATHIPPAGAM398
564
VIJAYA PATHIPPAGAM399
565
VIJAYA STORES501
566
VIJAYASREE INTERNATIONAL557
567
VIJAYASREE INTERNATIONAL558
568
VIKADAN MEDIA SERVICES245
569
VIKADAN MEDIA SERVICES PVT LTD231
570
VIRUTCHAM VELIYEEDU570
571
VISA PUBLICATIONS297
572
VISA PUBLICATIONS298
573
VISWA YOGA KENDRA TRUST587
574
VIVEKANANDA BOOK HOUSE147
575
VIVEKANANDA BOOK HOUSE148
576
VIZIGAL PATHIPPAGAM484
577
VIZIGAL PATHIPPAGAM485
578
WESTLAND LIMITED446
579
WESTLAND LIMITED447
580
WILEY INDIA P LTD19
581
WILEY INDIA P LTD20
582
WINTELLIGENCE  SYSTEMS P LTD196
583
WISDOM EDUCATIONAL SERVICE317
584
WISDOM EDUCATIONAL SERVICE318
585
WORLD OF CHRIST63
586
YEGAM PATHIPPAGAM287
587
YEGAM PATHIPPAGAM288
588
YOGATHA SATHSANG DHYANA KENDRA 505
589
YOGATHA SATHSANG DHYANA KENDRA 506
590
ZEE TAMIL113A
591
ZEE TAMIL114B
592
416
593
559


விபரங்கள் : பபாசியின் இணைய தளத்தில் இருந்து பகிரப்பட்டது. 

35 comments:

 1. suda suda pathiva arumai....

  ReplyDelete
 2. நல்ல பகிர்வு. புத்தக ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். நாங்கள் இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும் - தில்லி புத்தகக் கண்காட்சிக்கு.... இங்கே ஃபிப்ரவரியில் தான்.

  தொடரட்டும் புத்தகக் கண்காட்சி பற்றிய தகவல்கள்.

  ReplyDelete
  Replies

  1. வாங்க வெங்கட் நன்றி

   Delete
 3. Anonymous1:37:00 PM

  அருமையான , பயனுள்ள தகவல்கள் ! நன்றி !

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரவாணி மேடம் மகிழ்ச்சி

   Delete
 4. /////எப்போது புத்தக கண்காட்சி சென்றாலும் குறைந்தது பத்து பதிவர் நண்பர்களை சந்திக்கலாம். நேற்று சந்தித்தவர்கள்: அகநாழிகை வாசுதேவன், மணிஜி, அப்துல்லா, பபாஷா, எறும்பு ராஜகோபால், கரா, மேவி, ராகவன் (கென்யா), வழிப்போக்கன் யோகேஷ் உள்ளிட்டோர்/////

  இதில் பிரபல லைக்கர் பட்டிக்ஸ் பெயர் இல்லாததை கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. ராம்சாமி அண்ணே: அவரு நேத்திக்கு தான் போயிருக்காரு :)

   Delete
 5. அருமை தகவல்கள் thanks mohankumar sir

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி சரவணன் சார்

   Delete
 6. மிக்க நன்றி !

  பயன்தரும் தகவல் !

  ReplyDelete
  Replies
  1. வாங்க நிஜாம் நன்றி

   Delete
 7. தகவல்களுக்கு நன்றீஸ். ;-)))

  நாளை போகலாம் என்ற எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. நேற்று இருவரும் குடும்பத்துடன் வந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்க முடியலை

   Delete
 8. நான் 19ம் தேதிக்கு ப்ளான் பண்ணியிருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? ஓகே ரகு. முடிந்தால் வருகிறேன்

   Delete
 9. ஆமாம்.. டாய்லெட் கண்ணிலேயே காணோம். வெக்கை. காம்பவுண்டுக்குள் நுழைந்து எவ்...வ்..வ்வளவு தூரம் நடக்க வேண்டியிருக்கிறது...நான் பார்த்தவரை தொடுதிரைக் கணினி கண்ணிலேயே படவில்லை!

  ReplyDelete
  Replies
  1. இப்போ டாயலேட் உள்ளது ; ஆனா கொடுமையா இருக்கு :(

   Delete
 10. நல்ல பகிர்வு.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரோஷினி அம்மா நன்றி ! பொங்கல் வாழ்த்துகள் !!

   Delete
 11. அருமையான தொகுப்பு தலைவரே.. புத்தகங்கள் அங்கே மட்டும் குவிந்து கிடக்கும் போது நாம் அங்கே இல்லை என்று நினைக்கும் போது வயிறு வாயெல்லாம் பத்தி வருகிறது..

  இருந்தாலும்.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அப்படியா ஹாரி. சென்னை வரும்போது டிஸ்கவரி புக் பேலஸ் செல்லுங்கள். எல்லா புக்கும் கிடைக்கும். பதிவர் என்றால் ஸ்பெஷல் டிஸ்கவுன்ட் உண்டு

   Delete
 12. ஸ்பெஷல் டீல்ஸை இந்த முறையும் எதிர்பார்க்கிறேன். :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி தேவா; ஓரிரு நாளில் வெளியிடுறேன் :)

   Delete
 13. புத்தகம் வாங்கணுமே ...எங்கள் ஊரில் இருந்து கிளம்பி வர டிக்கட் கிடைக்கலையே

  ReplyDelete
  Replies
  1. ஹாரிக்கு சொன்னதே தான். சென்னை வரும்போது டிஸ்கவரி செல்லுங்கள். தேவையான புத்தகம் கிடைக்கும்

   Delete
 14. பொங்கல் வாழ்த்துகள் சார்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆரிப் பொங்கல் வாழ்த்துகள்

   Delete
 15. ரசித்த பதிவு. நன்றி.

  இது உடற்பயிற்சி ஆசிரியர் படிப்புக்கான கல்லூரிதான். அக்காவின் கணவர் இங்கே தான் படித்து பி டி மாஸ்டராக இருந்தார்.

  ReplyDelete
  Replies
  1. அப்படியா டீச்சர்? மகிழ்ச்சி நன்றி

   Delete
 16. அருமையான தகவல்கள். நன்றி. வாழ்த்துகள் திரு மோகன் குமார்.
  எனது பக்கத்தில் பகிர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி ஐயா

   Delete
 17. Sirantha pathivu nantri

  ReplyDelete
 18. புத்தகக் கண்காட்சியில் உள்ள ஸ்டால்களின் எண்களையும் அங்குள்ள பதிப்பகத்தின் பெயரையும் கொடுத்துள்ள தகவல், தேவையான புத்தகங்களை தேடும் நேரத்தை குறைக்க உதவும். தகவலுக்கு நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...