Tuesday, August 20, 2013

பதிவர் திருவிழா அழைப்பிதழ்..அனைவரும் வருக ! ஆதரவு தருக !

நண்பர்களே,

செப்டம்பர் 1, 2013 - பதிவர் திருவிழாவிற்கான அழைப்பிதழ் இதோ,,,,



புத்தக வெளியீட்டில் நமது புத்தகம் ஒன்றும் இடம் பெற்றிருப்பதை கவனித்திருப்பீர்கள். இது பற்றி தனியே விரிவான பதிவொன்று விரைவில் எழுதுகிறேன்.

விழாவில் பதிவுலக நண்பர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளவும். தங்கள் வருகையை விரைவில் உறுதி படுத்தவும் !
***********

சென்ற ஆண்டைப் போலவே ஒருநாள் முழுவதும் நடக்கவிருக்கும் இவ்விழாவை மிகவும் சிறப்பானதாக எடுத்துச் செல்ல பதிவர்கள் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைவதற்கு ஏதுவாக விருப்பப்படும் பதிவர்களிடமிருந்து நன்கொடை வசூலிக்கலாம் என கடந்த வார கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.நிர்வாகக் குழுவின் முறையான வங்கிக் கணக்காக பதிவர் அரசன் அவர்களின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வருகிறோம்.

நன்கொடை கொடுக்க விரும்பும் பதிவர்கள் கீழ்க்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தைச் செலுத்தலாம்.பணத்தை செலுத்திவிட்டு கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பணம் செலுத்திய விபரத்தையும் உங்கள் சுய விபரத்தையும்(வலை முகவரி,மின்னஞ்சல் முகவரி) தெரியப்படுத்துங்கள். பணம் வந்து சேர்ந்ததும் tamilbloggersinfo@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலிருந்து பெற்றுக்கொண்டோம்.. நன்றி.. என்ற தகவல் வந்து சேரும்.

First Name: Raja
Last Name: Sekar
Display Name: RAJA. S
Account Number: 30694397853
Branch Code: 006850
CIF No. : 85462623959
IFS Code : SBIN0006850
MICR Code : 600002047
Branch : SBI Saligramam Branch
Address: 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093
Contact :044- 24849775

தொடர்புக்கு

அரசன்(ராஜா) அலைபேசி எண் - 9952967645

நன்றி..

ஒருங்கிணைப்புக்குழு ,
தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

13 comments:

  1. வாழ்த்துக்கள்..உங்கள் புத்தகம் படிக்க ஆவலாயிருக்கிறேன்...

    ReplyDelete
  2. ஜமாய்ச்சிருவோம் :-)

    ReplyDelete
  3. என்னுடைய காணிக்கையை நேரில் கொடுக்கிறேன்.

    ReplyDelete
  4. சிறப்பான ஏற்பாடுகள். விழா சிறப்புற நடைபெறவும் வெற்றிக் கோடு வெளியீட்டுக்கும் நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  5. கலக்கலாக நடைபெற வாழ்த்துககள்

    ReplyDelete
  6. புத்தக வெளியீட்டுக்கும் விழா சிறப்புடன் நடைபெறவும் வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள் மோகன் குமார்!

    ReplyDelete
  8. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள்.
    பதிவர் விழாவில் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  9. விழா சிறக்க
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்..........

    ReplyDelete
  11. பின்னூட்டமிட்ட அணைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றி ! செப்டம்பர் 1 அன்று சந்திப்போம் !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...