Thursday, August 22, 2013

பதிவர்களை களாய்க்கும் ஜாலி புகைப்படங்கள் !

நண்பர்களே !

சென்ற ஆண்டு பதிவர் திருவிழாவில் எடுக்கப்பட்ட படங்கள் இவை

சில ஏற்கனவே வீடுதிரும்பலில் வெளியானது. இன்னும் சில படங்கள் முதல் முறை உங்கள் பார்வைக்கு

படங்களுக்கு - எண்கள் தரப்பட்டுள்ளன !

பின்னூட்டத்தில் பட எண்களை குறிப்பிட்டு ஜாலியாய் கலாயுங்கள் ! என்ஜாய் !!

படம் எண்  -1

படம் எண் -2

படம் எண் -3

படம் எண் -4

படம் எண் -5
படம் எண் -6

படம் எண் -7

படம் எண் -8

படம் எண் -9
செப்டம்பர் 1, பதிவர் திருவிழாவில் கலந்து கொள்வோர் பெயர் பட்டியல் இங்கு உள்ளது. உங்கள் பெயர் அதில் உள்ளதா என சரி பார்க்கவும். கலந்து கொள்ள விருப்பம் உள்ள உங்கள் பெயர் அதில் இல்லையெனில் அங்கேயே பின்னூட்டம் மூலமோ, மெயில் மூலமோ தெரியப்படுத்துங்கள் ! நன்றி !

18 comments:

 1. நாம போணி பண்ணுவோம்

  படம் எண் 1 - சரிதா கதை சொல்லிருப்பாரோ?

  படம் எண் 2- ஹூ இஸ் தட் டிஸ்டபன்ஸ்? பேச விடுங்கப்பா - சிவா

  படம் எண் 3- என்னா தெனாவெட்டு !

  படம் எண் 4- மேடையில் தனி உலகம் - இங்கு வேறு உலகம்

  படம் எண் 5- கவித ! கவித !

  படம் எண் 6- ஹலோ மைக் டெஸ்ட்டிங் ஒன் .. டூ த்ரீ

  படம் எண் 7- ஆட்டோகிராப் நாயகர்

  படம் எண் 8 - உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு

  படம் எண் 9- வாத்தியாருக்கே ஒரு அறிமுகமா?

  ReplyDelete
 2. படம் எண் -9  பதிவர்கள் திருவிழாவா இல்ல

  முதியவர்கள் பெருவிழாவா

  ReplyDelete
 3. படம் 2
  தம்பி இதுக்குப் பேருதான் மைக்கு, மேல மேண்டில் மாதிரி ஒண்ணு இருக்கும், அதுல இருந்து தான் கணீர்னு சவுண்டு வரும்......

  ReplyDelete
 4. உங்கள் போணியே கலக்கல்...!

  ReplyDelete
 5. படம் 3
  இங்க விளிம்பு நிலை மனிதர்கள் யாராவது இருந்தீங்கன்னா, ஒழுங்கா வந்து பேரைக் கொடுத்துட்டு வெயிட் பண்ணுங்க. பங்சன் முடிஞ்சதும் எல்லாரும் வந்து என்னிக்கு பேட்டின்னு டேட் வாங்கிட்டு போங்க.

  ReplyDelete
 6. படம் 8
  இப்போ அஞ்சரைக்குள்ள வண்டி படத்தோட கதையை அப்படியே சொல்ல போறேன், எல்லாரும் கவனமா கேளுங்க. கடைசில கேள்வி பதில் உண்டு, கரெக்டா பதில் சொன்னா ஈ-புக் பரிசு உண்டு

  ReplyDelete
 7. படம்-6
  'நம்ம தொண்டைய விடவா மைக் பெரிய சத்தத்தைக் கொடுக்கப்போவுது'..மைக்கை குறுகுறுன்னு பார்க்கும் ராஜி..

  ReplyDelete
  Replies
  1. அதானே பார்த்தேன். இன்னும் என்னை வம்புக்கு இழுக்காம இருக்காங்களேன்னு!!

   Delete
 8. 1. நீங்க கூப்பிட்டதாலதான் வந்தேன் கணேஷ், இங்க மோகன்குமார் இந்த ஹோட்டலுக்கு போனீங்களா?! அந்த ஊருக்கு போனீங்களா?! நான் வேணும்ன்னா டிப்ஸ் தரவான்னு கேட்டாரு அப்புறாம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்.

  2.இது சுய அறிமுகம்தான். பாட்டுலாம் படிக்கப்படாது

  3.ஏம்பா! இப்ப என்ன சொல்ல வந்தேன்னு இப்படி எல்லோரும் கல்லெடுக்குறீங்க?! எந்த ஊருல எது நல்ல ஹோட்டல் எதுன்னு சொல்லுறாது குத்தமாய்யா?!

  4. எல்லாம் சரி, பந்தில ஊறுகா வச்சாங்களா?!

  5. அப்பாடா! ஒரு வழியா பேசி முடிச்சுட்டாரு!!

  6. அண்ணன், தம்பின்னு இத்தனை பேரு இருக்கீங்களே! யாராவது ஒரு புது சீலை எடுத்து தந்தீங்களா?!

  7.சாப்பிட்டு முடிச்சவங்க பேருலாம் இதுல இருக்கு. ரெண்டாவது முறையா உள்ள புகுந்துடாம பார்த்துக்கோங்க.

  8.ஆத்தா வையும், சந்தைக்கு போகனும் காசு குடுங்க

  9. ச்சே! என்ன இது நம்மளை பேச விடாம இவரே பேசிக்கிட்டு இருக்கார், நம்மளை பேச விட்டாதானே தங்கச்சி ராஜிம்மா நல்லவ, நல்லா சமைப்பா, அன்பானவ, கனிவானவன்னு சொல்ல முடியும்!!

  ReplyDelete
  Replies
  1. எல்லாத்தையும் பொறுத்துக்கலாம் ; கடைசியா விட்டீங்க பாரு புருடா.. அடேங்கப்பா .. ஒருத்தரு கூட நம்ப மாட்டாங்க !

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. ராஜி ஆன்ட்டி... உங்க கமெண்ட்ஸ் செம சூப்பர்.... எப்படித்தான் இப்படில யோசிகரீங்களோ..... ஆமா.. எண். 9, தான் கொஞ்சம் இடிக்குது.. இருங்க தூயா கிட்ட கேட்கறேன்!!!

   Delete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. என் 2 :
  கேபிள் : ஏன்பா சிவா அந்த போடோவில் உள்ள பிகர் யாரு ? என் படத்துக்கு ஹீரோயினா புக் பண்ணிடலாமா ?

  ReplyDelete
 11. என் 6 :
  சீ .. மறந்து போய் நாம செஞ்ச சாப்பாட்டை நாமே சாப்பிட்டோமே .... என்ன ஆக போகுதோ ???

  ReplyDelete
 12. படம்1. அண்ணே நீங்க ரொம்ப நல்லவருன்னு நான் பேசிட்டேன், அதே மாதிரி நீங்களும் என்னைப்பத்தி.......??

  படம்2. மைக்குல பேசனும் இப்படி துப்பக்கூடாது, அண்ணன் மேல தெறிக்குதில்ல!!

  படம்3. எங்கட்சிக்காரன் அப்படி என்ன தப்பாபேசிட்டான்னு இப்படி போட்டு அடிச்சிருகீங்க... அவன் பாவம் இல்லையா!!

  படம்4. ஒரு விளம்பரம்..!

  படம்5. சூரக்கோட்டை சுப்புரமணி, மொய் நூறு ரூபாய்ய்ய்ய்ய்..... மொய்ய்.. மொய்ய்

  படம்6. அந்த விளம்பர பெண்
  கட்டியிருக்குற சீலை நம்மளொடத விட நல்லாயிருக்கோ..??

  படம்7. எங்ககிட்டயேவா..! மொய் எலுதாதவன், பரிசு பொருள் கொண்டு வராதவன் பேரு எல்லாத்தையும் எலுதிட்டோம்ல.

  படம்8. எங்க அம்மா அப்பவே சொல்லிச்சி... இவங்க கூட சேர வெண்டாம்னு..!!

  படம்9. என்ன பத்தியும் இரண்டு வார்த்தை பேசுவார்னு பத்தா.. ம்..யிம்!!
  (நகைச்சுவையாய் மட்டும் எடுத்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 13. 3) "அங்க யாருப்பா பேச விடாம கை தட்டிகிட்டே இருக்கறது...."

  ReplyDelete
 14. பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் அன்பான நன்றி

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...